# சுய தனிமைப்படுத்தல்

விளக்கம் :>- Home isolation measures for people with confirmed or suspected COVID-19 who do not need to be hospitalized and people who were hospitalized and then

### determined to be medically stable to go home.

## சுய தனிமைப்படுத்தல்

healthcare provider அல்லது ஊரக(உள்ளூர்) அல்லது மாநில சுகாதார மையம், நீங்கள் உங்களது தினசரி நடவடிக்கைகளுக்கு திரும்பலாம் என கூறும் வரை பினவரும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும்.

* நல்ல காற்றோட்டமான, குளிர்பதன வசதி செய்யப்படாத தனி அறையில் தங்க வேண்டும்
* அறையில் பகல் நேரங்களில், அனைத்து சன்னல்களையும் திறந்து வைக்க வேண்டும்
* நோய் தாக்குதலுக்கான சந்தேகத்திற்குப்பட்டவர், பயன்படுத்துவதற்க்கு அறையுடன் சேர்ந்த அல்லது தனிப்பட்ட கழிப்பிட வசதி இருக்க வேண்டும்
* பாத்திரங்கள், துணிமணிகள் மற்றும் இதர பொருட்களை அடுத்தவருடன் பகிரக்கூடாது
* அடிக்கடி மற்றும் கழிப்பிடம் பயன்படுத்திய பின்னர் அல்லது எந்தவொரு உடற்திரவங்களை தொட்டாலும் உடனடியாக சோப்பு அல்லது தண்ணீர் கொண்டு கைகழுவ பழகவேண்டும்
* சுய ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும்
* சுவாச ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும்
  * இருமும்போதும் தும்மும்போதும் வாய் மற்றும் மூக்காணாது முகமூடி அல்லது கைக்குட்டை வைத்து மூடிக்கொள்ளவேண்டும்
  * முகமூடி அல்லது கைக்குட்டை இல்லையெனில், வாய் மற்றும் மூக்கை கைகள் கொண்டு மூடிக்கொள்ளவும் மற்றும் உடனடியாக கைகளை சுத்தம் செய்ய வேண்டும்
* மூன்று தனித்தனி குப்பைத்தொட்டிகள்&#x20;
  1. துணிகள், துண்டு - disinfect with bleach, துவைத்து சூரிய ஒளியில் உலறவைத்து அடுத்தமுறை பயன்படுத்தவும்&#x20;
  2. பயன்படுத்தப்பட்ட முகமூடிகள், tissues, pad - எரித்து சாம்பலாக்கிட
  3. bio medical waste - புதைத்திட
* அறையானது bleach solution பயன்படுத்தி தூய்மைப்படுத்தபடவேண்டும்&#x20;
* Bleach solution can be used to clean furniture, wash basin, toilet seats etc
* Alcohol based hand rub at the room entrance to be used by care giver
* பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது &#x20;
* கூட்டங்கள், விழாக்கள், சமுதாய நிகழ்வுகளில் மற்றும் பிற எந்த நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளக்கூடாது
* பொது போக்குவரத்தை தவிர்க்கவும்
